25 டிச., 2015

காதல் தீ

அழகு

வாழ்க்கை

மண் வாசனை

மனிதம்

கொள்..

9 நவ., 2015

சாகும்..




வாழ்ந்த இடம்


சிறப்பு


காயம்...


நேசம்..


மறைந்து போன...


நன்று


சொல்..


இதயக்காற்று


உன் உருவம்


எண்ணங்கள்


13 ஆக., 2015

புத்தகம் சிரித்தது...!

மேடை பேச்சு
கைத்தட்டல் பெற்றார்
மூடி வைக்கப்பட்ட
புத்தகம் சிரித்தது...!


11 ஜூலை, 2015

உன் எண்ணம்...!



அன்பின் வடிவம் கேட்டனர் சிலர்உடனே எனக்கு தோன்றியதுதோழன்மையேஉன் எண்ணம்...!

உழைக்கும்

மனிதனின் நாக்கு!

பலரின் உள்ளம்
உருகுலைந்து
போக
அமிலத்தின் 
அவதாரமாய்
மனிதனின் நாக்கு!

குடைக்குள்

கடலும் கையளவு தான்...!

கற்றுக்கொள்ளும்
முதல் அனுபவத்தில்
பயம்...!
கற்று
கடந்தால்
கடலும் கையளவு தான்...!

கவலை இல்லை

திறந்து விடுகிறதே

மனதை பூட்டி வைத்தாலும்
உன் பார்வை ஒன்று போதும்
தானியங்கி போல
திறந்து விடுகிறதே...

படகு போல

உன் நிஜத்தை
துறந்து என்
வாழ்க்கை பயணத்தில்
பயணம் ஏது..
உன் எண்ண அலைகளில்
சிக்கி தவிக்கும்
படகு போல நான்

நட்பு...!

உறவுகளாய் பிறக்காமல் 
ஒன்று பட்ட 
உணர்வுகளால் 
பிணைக்கப்பட்ட 
உன்னத உறவாய் 
நட்பு...!

நேசத்தின் நிலை

விளையாட்டுக்கு கூட
விட்டு தாரத நிலை
பிடித்தவர்களின்
நேசத்தின் நிலை

பூங்காவனம்

நித்தமும்

உனக்கு தெரியுமா?
நித்தமும் 
நீ இல்லாத போது 
நாம் பேசி
சிரித்து 
நம்மை மறந்த
வரிகளில் தான்டா
நான் வாழ்கிறேன்...

வாழ்க்கை...

காயப்பட்ட இதயம்
சொன்னது
வாலிபத்தின்
தன் காதலை...!
வாழ்க்கைப்பட்ட
வாழ்வு சொன்னது
மகிழ்ச்சியாய்
வாழ்ந்த வாழ்க்கையை...!

இல்லை

7 ஜூலை, 2015

என்னை

தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன் 
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...

நீ

எண்ணத்தில் நீ
எண்ணமெல்லாம் நீ'
எண்ணிய போது வந்து போவதும் நீ

நாம் நாமாக

கவலையை நீ 
உடுத்துவது இல்லை 
அது உன் வேலையும் இல்லை 
உனக்குள் நான் 
எனக்குள் நீ என்பதை விட
நமக்குள் நாம் என்ற
உண்மையில் இருப்பதால்
ஒருமையில் வாழ்வதால்
நாம் நாமாக இருக்கிறோம்...!

நிலைத்து இருக்கு..

தடுமாறும் 
தடமாறும் 
மனதில் 
உன் அன்பு மட்டும் 
எப்படி 
இன்னும் அப்படியே
நிலைத்து இருக்கு...!

மகிமையை.

தொலைந்து போனேன்
உன் உறவு என்னும்
உணர்வுக்குள்
உணர்ந்து கொண்டேன்
உன் உறவின் வலிமையை
பாசத்தின் மகிமையை..!

ஏழைகளுக்கு

வான் நிலவு போலவே
எல்லாம்
எட்டாக்கனியாய் 
ஏழைகளுக்கு 
ஏழ்மையின் பார்வைகளுக்கு...!

அழகாய் ...!

சீ என்ற வார்த்தை 
கூட
உன் வெட்கத்தின் 
ஒலி ஒளியில் 
அழகாய் ...!

எல்லாமே

நினைக்கும் போதும் 
பார்க்கும் போதும்
நமக்கு பிடித்தவர்களின் 
ம்ம்ம் என்ற சொல்லும் 
நடை 
உடை
எல்லாமே அழகாய் இருக்கும்...!