7 ஜூலை, 2015

என்னை

தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன் 
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக