7 செப்., 2016

ஒரு தலை காதல்

உணர்வால்

நினைவுகள்

தேன்

குறுஞ்செய்தி

உணவு

ஓரப்பார்வை

மகிழ்ச்சி

நேசத்தின் நிஜம்

6 ஜூலை, 2016

உணர்வுக்குள்


உணர்ந்து கொண்டேன்
உன் உறவின் மகிமையை
நேசத்தின் வலிமையை 


தொலைந்து போனேன்
உன் உறவு என்னும்
உணர்வுக்குள்

ஏழ்மையின் பார்வைகளுக்கு...!வான் நிலவு போலவே
எல்லாம்
எட்டாக்கனியாய் 
ஏழைகளுக்கு 

ஏழ்மையின் பார்வைகளுக்கு...!

அழகாய் ...!


சீ என்ற வார்த்தை 
கூட
உன் வெட்கத்தின் 
ஒலி ஒளியில் 
அழகாய் ...!

எல்லாமே அழகாய்தனிமையில் 
நினைத்து 
பார்க்கும் போதும
நமக்கு பிடித்தவர்களின் 
ம்ம்ம் என்ற சொல்லும் 
நடை 
உடை
எல்லாமே அழகாய் இருக்கும்...!

முகத்தை நீ காட்டுதேடும் நிலையில் நான் 
மறைந்த நிலையில் நீ ...

ஏனடி இந்த விளையாட்டு 
மறைந்த நிலையில்

மறைத்த உன் 
முகத்தை நீ காட்டு

உன் ம்ம்ம்ம்உன் எண்ணத்தை
சொல்லாமல் சொல்லும்
ம்ம்ம் என்னும்
உன் ஒரு சொல்லை
ஆசை சொல்லா
இல்லை
ஆச்சிரிய சொல்லா?
ம்ம்ம்ம் எப்படி எடுத்துக்கொள்வது

25 பிப்., 2016

மாற்றமில்லாத உறவு

அம்மா நினைவு

சிறகு

உண்மை

ஆரம்பம்

நினைவுகள்

முதல் வீடு

கைக்குட்டையே

9 பிப்., 2016

ஒற்றைப்பார்வை

கனவு

ஏக்கம்

கொள், கொல்

வாசனை

நேசம்


2 பிப்., 2016

தோற்றது

நீர்வீழ்ச்சி

நினைவு

மெல்லிசை

தாய்மை

அறிந்த மனம்

நீயே

இலவசம்

ஊக்கம்

அணைப்பு

கைக்குட்டை..

பொய்

கனவு

8 ஜன., 2016

கடமை...

கலவரம்...

மாற்றம்

மழை கவிதை

நேசம்