30 ஜூன், 2013

காதலே சிறப்பு....நேசிப்பு இருபக்கமும் 
இருந்தால் உகப்பு 
இல்லையென்றால் ஏனடா இறப்பு...?


தப்பு தப்பு நீ செய்வது தப்பு 
இழப்பு இழப்பு யாருக்கு யென்று 
பார்த்தால் புரியும் உனக்கு...!


காதல் தான் வாழ்க்கை யென்றால் 
ஏனடா உன் பிறப்பு 
திருமணம் ஆனவுடன் வரும் 
காதலே சிறப்பு....


படிப்பு படிப்பு 
யென்று தொடங்கு 
நீ படியேற அது தான் விளக்கு...


காதல் காதல் யென்று 
எழுதுவதை நிறுத்து 
உன்னை  நீ அறிந்து 
உன் காலத்தை நகர்த்து...

6 ஜூன், 2013

மணல் வீடு...மணல்  வீட்டை..
அலைகள் அழித்து 
அழதது...
======================
ஒவ்வொரு மனிதனுக்கும் 
அழியாமல் இன்னும் 
மனதில்...
========================