7 ஜூலை, 2015

நாம் நாமாக

கவலையை நீ 
உடுத்துவது இல்லை 
அது உன் வேலையும் இல்லை 
உனக்குள் நான் 
எனக்குள் நீ என்பதை விட
நமக்குள் நாம் என்ற
உண்மையில் இருப்பதால்
ஒருமையில் வாழ்வதால்
நாம் நாமாக இருக்கிறோம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக