சூரிய குளியலின்
சூத்திரம் தெரியுமா ?
விலைக்கொடுத்து
வாங்கி சாப்பிடும்
மாமிச உணவுகளிலும்,
வயகரா மருந்துகளிலும்
கிடைக்கும்...
வாலிப விருந்துக்கு
உண்டான விட்டமின்"டி"
கிடைப்பதை அறிவீரா ?
தண்ணிரில் குளிப்பது
உன் உடலுக்கு ஆரோக்கியம்
சூரிய குளியல்
உன் உணர்வுக்கு விருந்தாகும்.
யோக ,தியானம் ,
சூரியநமஸ்காரம்,
நமது பண்பாட்டில் ஒன்று.
இதை தெரிந்து கொண்டு,
செய்துவந்தால்,
சூரியக் குளியல்
குளித்துவந்தால்...
உணர்வுக்கும் இலவச
மின்சாராம்.
உன் உடல் உனக்கு.
வசப்படும்
சூரிய குளியல் நமது பண்பாட்டில் இருந்திருந்தாலும், அதை யாரோ மறைத்து விட்டனர்.இன்றோ மேலை நாடுகளைப் பார்த்து சூரியகுளியல் புரிகிறோம்.. (பலவும் அப்படித் தான்)இதை விட கொடுமை உண்டோ?
பதிலளிநீக்குநன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு
பதிலளிநீக்கு