20 மே, 2012

தீப்பெட்டி...




சின்ன சின்ன குச்சிகளில்,
பிஞ்சுகள் போட்ட 
ஆட்டோகிராப்புகள்...
=======================
மொட்டுக்கள் எழுதிய 
ஆயுத எழுத்து 
தீப்பெட்டி...
=======================

2 கருத்துகள்: