20 மே, 2012

சூரிய குளியல்
சூரிய குளியலின் 
சூத்திரம் தெரியுமா ?


விலைக்கொடுத்து 
வாங்கி சாப்பிடும் 
மாமிச உணவுகளிலும்,
வயகரா மருந்துகளிலும் 
கிடைக்கும்...


வாலிப விருந்துக்கு 
உண்டான விட்டமின்"டி"
கிடைப்பதை அறிவீரா ?


தண்ணிரில் குளிப்பது 
உன் உடலுக்கு ஆரோக்கியம் 
சூரிய குளியல் 
உன் உணர்வுக்கு விருந்தாகும்.


யோக ,தியானம் ,
சூரியநமஸ்காரம்,
நமது பண்பாட்டில் ஒன்று.


இதை தெரிந்து கொண்டு,
செய்துவந்தால்,


சூரியக் குளியல் 
குளித்துவந்தால்...


உணர்வுக்கும் இலவச 
மின்சாராம்.


உன் உடல் உனக்கு.
வசப்படும் 

2 கருத்துகள்:

  1. சூரிய குளியல் நமது பண்பாட்டில் இருந்திருந்தாலும், அதை யாரோ மறைத்து விட்டனர்.இன்றோ மேலை நாடுகளைப் பார்த்து சூரியகுளியல் புரிகிறோம்.. (பலவும் அப்படித் தான்)இதை விட கொடுமை உண்டோ?

    பதிலளிநீக்கு
  2. நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு

    பதிலளிநீக்கு