14 மே, 2012

பரதம்...!ஹைக்கூ கவிதைகள்,

மௌனத்தின் மொழிகள் 
மொழிபெயர்த்தால் 
பரதம்...!
=======================
கண்களும் கால்களும் 
உடலோடு எழுதிய கவிதை 
பாரத நாட்டியம்...!
=====================
வளைந்து நெளிந்து பொலிவோடு 
பழைய கதைகள் சொன்னது 
பரதம்...!
======================

2 கருத்துகள்:

  1. உண்மை பகிர்வுக்கு நன்றி .............பரதம் ஒரு வகை மொழி ...........

    பதிலளிநீக்கு
  2. நீண்ட நாளுக்கு பின் பாராட்டுகிடைத்தமைக்கு நன்றி..வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு