13 மே, 2012

கரையான்...ஹைக்கூ கவிதைகள்,


கரையான்கள் வீட்டில் 
நிலஆக்கிரமிப்பு 
பாம்பு..!
==================
அரித்து கட்டிய மண் கோட்டை
ஆக்கிரமிப்பு செய்தன 
நல்லபாம்பு...!
===================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக