16 மே, 2012

நீங்களும் வெல்லலாம்...சிரிக்க மட்டும்,அரசர் நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியை 
புதுசா தொடங்க போகிறாமே ஏன் ?

நாட்டில் அறிவு பஞ்சத்தை போக்கத்தான்...
===================================


நம்ம ஆட்சியில் ஊழல் அதிகமாய் போச்சு 
என்று சொன்ன எதிர் கட்சி தலைவரை 
பார்த்து தலைவர் ஒருகேள்வி கேட்க 
அவருக்கு பதிலே சொல்ல முடியவில்லைஅப்படி என்னதான் கேட்டார் 

ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்திய 
நாலு கட்சி சொல்லுங்க A,எது ?  B ,
எது ? 
 C ,
எது ? D
எது ? 

=======================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக