அப்பா:
ஏன்டா இப்படி மாடு மாதிரி திரிரே?
மகன்:
மாடுக்கு பொறந்தா அப்படிதானே திரிய முடியும் ?
அப்பா:
================================\
தொண்டன்:
தலைவருக்கு ரொம்பதான் மறதி இருக்கு
தொண்டன்:2
எதை வைத்து சொல்லுறே?
தொண்டன்:
சட்டசபையில் வெளிநடப்பு செய்கிற
எதிர் கட்சியோடு வெளியே வருகிறார்...
வந்து ரொம்ப நாள் ஆச்சு ...
பதிலளிநீக்குஜோக்ஸ் சூப்பர் சார் ...\\பகிர்வுக்கு நன்றி
நன்றி தோழரே
பதிலளிநீக்கு