16 மார்., 2012

பொறுமை...!பொறுமை 
கொண்டு வாழ்ந்தால் 
புகழ் வந்து சேரும் 
வறுமையிலும் பொறுமை
வாழ்க்கைக்கு வலிமை சேர்க்கும்.


இழப்பிலும் பொறுமை
அமைதிப் படுத்தும்...


அகிலமே ஆழ பொறுமை
ஆணிவேராகும்
நல் வழியாகும்.


பொறுமைக்கு
மறு பெயர் தாய்மை,
இந்த தாய்மைக்கு,
பொறுமை தலையாட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக