16 மார்., 2012

கொள்ளிடக்கரை பாலம்


தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூருக்கும், அரியலூர் மாவட்டம் மதனத்தூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் 40 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலப்பணிகள் நடந்து வருகிறது.
உங்கள் பார்வைக்கு ...
இன்னும் சில மாதங்களில் வேலைகள் முடிந்து திறக்கப்படலாம்...
கொள்ளிடக்கரை பாலம், கும்பகோணத்திற்கு பலம் சேர்க்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக