16 மார்., 2012

மாடுக்கு பொறந்தா...சிரிக்க மட்டும்

 அப்பா:


ஏன்டா இப்படி மாடு மாதிரி திரிரே?


மகன்:


மாடுக்கு பொறந்தா அப்படிதானே திரிய முடியும் ?


அப்பா:


என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
================================\
தொண்டன்:
தலைவருக்கு ரொம்பதான் மறதி இருக்கு 


தொண்டன்:2 
எதை வைத்து சொல்லுறே?


தொண்டன்:
சட்டசபையில் வெளிநடப்பு செய்கிற 
எதிர் கட்சியோடு வெளியே வருகிறார்...

2 கருத்துகள்:

  1. வந்து ரொம்ப நாள் ஆச்சு ...


    ஜோக்ஸ் சூப்பர் சார் ...\\பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு