பொதுத்தேர்தல்
கண்காணிக்கப் பட்டது.
இடைத்தேர்தல்
இறுக்கம் தளர்த்தப்பட்டது
நகராட்சி ,ஊராட்சி,
மனசாட்சி நொறுக்கப்பட்டது.
இந்தியா
ஜனநாயகத்தில் ஒரு அங்கமாய்..
எல்லாமறிந்த மக்கள் இன்றோ
நடைபிணமாய்.
களம் சொல்லும் காட்சி
இதில் மட்டும்
எல்லாமே ஒரே கட்சி.
================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
unmai annaa
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி கலை .
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி கலை .
பதிலளிநீக்கு