9 நவ., 2011

காட்டுவாசியாய்...

ஆடைகள் 
வெட்டப் பட்டு ...

இறக்கும் நிலையில் 
வெக்கம் 

ஆடைக்குறைப்புக்கு 
வெல்கம் சொல்லி 
வெக்கம் ஓட்டம்.

நவ நாகரியத்தின் 
ஆட்சியில் 
வெக்கம் 
தடை செய்யப்பட்டது.

ஆடைப்பாதி 
ஆள் பாதியாய்
அலங்காரம் 
ஆளை மாற்ற 

இன்று காட்டுவாசியாய் 
மறைக்க வேண்டியாதை 
மறைக்காமல்...

மிருகமாய் 
நடை பழகும் நகரவாசி!
=====================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. உண்மை அண்ணா ....நாகரிக வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு திரிகிறனர் ,,, இன்றைய பெற்றோர்கள் கொஞ்சம் கண்டிக்கனும் அண்ணா ... அவங்க வாங்கிக் கொடுக்க கூடாது ...சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் நம் மரபு உடைகளை அணிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கணும் அண்ணா.....

    பதிலளிநீக்கு
  2. உங்களின் ஊக்கம் எனது ஆக்கமாய் மாறட்டும்.உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி தங்கையே.

    பதிலளிநீக்கு