5 ஜூலை, 2015

நேசம்...!

தரம் பார்த்து வரும் 
நேசம் 
நேசமே இல்லை ...!
வரமாய் கொள்ளுவதே
நேசம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக