13 டிச., 2014

மறக்கும்..

உண்மை நட்பை
கொள்ளும் உள்ளம்
உன் நட்பை கொல் என 
சொல்லுகிறதே...
சொல்லும்
செயலும் மாறினால்
நட்பும் மாறும்
மறக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக