17 நவ., 2012

குழந்தையின் குமறல் ...


இரக்கமே இல்லாத 
இதயத்திடம் 
இருக்கவா முடியும்?


இரக்கமில்லா மிருகத்திடம் 
இறக்கதான் பிறந்தேன்...

இன்று நான் 
நாளை நீ 

வன்முறை முன் 
உன் வருகை 
வராமலா போகும்....2 கருத்துகள்: