12 நவ., 2012

தீபத் திருநாளில்...தீபத்தின் ஒளியில் 
வறுமை மறையட்டும் 

பட்டாசு சத்தத்தில் 
சாதி மதச்சண்டைகள் 
ஓடட்டும்...

அறியாமை விலகி 
அன்பு வளரட்டும் 

இல்லாமை இல்லாமல் 
இல்லங்கள் நிறையட்டும் 

மனித நேயத்தில் 
மனசுகள் மலரட்டும்...

இத்தனையும் 
இந்த தீபத் திருநாளில் 
கிடைக்க
எனது உள்ளம் கனிந்த 
வாழ்த்துக்கள்....

2 கருத்துகள்: