4 செப்., 2012

காணவில்லை...

மனிதர்கள் இன்று 
சுமைதாங்கியாய் 
போனதால்....


கையில் செடியோடு 
வளர்க்க நிலங்களை 
தேடிய போது ...1 கருத்து: