5 செப்., 2012

நிலவு...!

நிலவுடன் 
பூமி 
ஓடி பிடித்து 
விளையாடிய 
விளையாட்டில் 
காட்டிக் கொடுத்தது 
சூரியன்...
------------------------------------
பகலுக்குள் ஒழிந்து 
இரவுக்குள் ஒளிர்ந்து
தேய்ந்தும் வளர்ந்தும் 
சூரியனுடன் ஒரு ஆட்டம்...
============================

2 கருத்துகள்: