9 செப்., 2012

மம்முட்டி என்னும் மனிதனை...
மனிதம் இங்கு 
இந்தியனாய் 
முகம் பார்க்க...

ஈகை இடமாற 
ஈர்த்தது உள்ளம் 
வாழ்த்தும் வண்ணம்...

கந்தகத்தில் 
கரைந்து 
காயம்பட்ட 
உயிர்களுக்கு...

மருந்தை 
மனமார தந்த 
மம்முட்டி
என்னும் மனிதனை 
பாராட்டுவோம்...!2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாம் அலைக்கும்(ரஹ்) இந்த கவிதை படிக்கும் போது மனிதனுக்கு நன்றி செலுத்துதவன் இறைவனுக்கு நன்றி செலுத்த மாட்டான் என்ற நபி மொழி நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு