10 செப்., 2012

பேராசை















கிடப்பதை உண்டு 
கிடைக்குமிடத்தில் 
வாழும் பறவைகளாய் 
எப்போது வாழப்போகிறான் 
மனிதன்?

கெடுக்கும் மனம் 
மறைந்து 
கொடுக்கும் மனம் 
வளர்ந்து 
எப்போது தான் மனிதனாய் 
மனிதன் மாறப்போகிறான்...?

1 கருத்து: