13 செப்., 2012

நாங்கள் மாடன் கேல்ஸ்...தடை போடவில்லை
உடைக்கு...

கொண்டை தேவையில்லை
கூந்தலுக்கு...

ஒப்பனைக்கும் பணம்...
ஓட்டி செல்ல
வாகனத்தின் சிலவுக்கும்
பணம்...

கொடையான வாழ்வுக்கு
உதவி செய்ய மனம் தானில்லை
வீட்டுக்கும் ஊருக்கும்
நாங்கள் மாடன் கேல்ஸ்...

1 கருத்து:

  1. பல மார்டன் கேல்ஸ்... இப்படித் தான்...

    இவை தான் நவீன நாகரீகமாம்...

    பதிலளிநீக்கு