15 செப்., 2012

தேடல்...













நகரத்திலிருந்து
கிராமத்திருக்கு
தூய அன்பை
தேடிய பயணம்

கிராமத்திலிருந்து
நகரத்திருக்கு
அன்பை தொலைத்து
வேலையை தேடிய
நிலையில்...

ஏதோ வண்ணத்தில்
தொடர்கிறது...

1 கருத்து:

  1. வேறு வழியில்லை சார்... தொடர்ந்து தான் ஆகணும் (அன்பை தொலைக்காமல்)

    பதிலளிநீக்கு