22 செப்., 2012

அவன் ஒரு தகப்பன்...

















காதல் கடிதம் 
கொடுத்தான் நண்பன் 
அடிதடி வெட்டு குத்து...

நண்பர்களும் 
காலமும் அவனை 
மறக்க செய்தது...

அவன் மகளும் 
காதலில் விழ 
அதே 
அடிதடி வெட்டு குத்து...

விசாரித்து பார்த்ததில் 
நண்பனின் முன்னாள் 
காதலி மகனாம்...


அவன் ஏற்கவில்லை 
காரணம் இன்று 
அவன் ஒரு தகப்பன்...


வழியும் வேதனையும் 
அவர் அவர்களுக்கு 

வந்தால் தான் தெரியும் 
என்று சும்மாவா  சொன்னார்கள்...


3 கருத்துகள்:

  1. உண்மை தான்... சிலருக்கு 'பட்டால்' தான் புரிகிறது...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி தோழரே

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்!
    கவிதைச் சோலையாக உங்கள் வலை மணக்கிறது

    வாழ்த்துக்கள்

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு