10 செப்., 2012

மெட்டி...ஹைக்கூ கவிதைஅழகான 
அடையாளமாய் 
காலில் மெட்டி...

இல்லறத்தில் 
இணைத்துவிட்டேன் 
சொன்னது மெட்டி...

வரதட்சணை
மிச்சத்தில் 
ஒரு மெட்டி ...

சொன்னது 
ரகசிய மொழி 
மெட்டி...


1 கருத்து: