10 செப்., 2012

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் போலீசார் மோதல் ...

கூடங்குளம் நிலவரம் குறித்து டிஜிபி ராமானுஜத்துடன் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை மேற்கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் இந்த ஆலோசனையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர் 

நன்றி படங்கள்: ராம்குமார்

இதை தொடர்ந்து

தூத்துக்குடியில் காமராஜர் நகரில் உள்ள தபால் நிலையத்தை நோக்கி சுமார் மதியம் 3.30 மணி அளவில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றனர். கூடங்குளத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள், தபால் நிலையத்தில் பணியாளர்கள் வெளியேற விடாமல் கதவுக்கு பூட்டு போட்டனர்.


அதன் பின்னர் போலீசார் மீனவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் தபால் நிலையத்தின் கதவு திறக்கப்பட்டு, பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் சிவந்தாகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கே டயருக்கு தீ வைத்தனர்...

நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக