30 ஆக., 2012

குளம்...!தண்ணீர் வேண்டி 
ஏக்கத்தோடு பார்வை 
குளம்...!
-------------------------------------
இன்று தான் 
ஆழத்தை அறிந்தோம் 
வற்றிய குளத்தில்...
--------------------------------------2 கருத்துகள்:

  1. அருமை! சோசியல் விட்ஜெட் வலதுபுறம் இருக்குமாறு வத்துவிடவும்! நன்றித் தோழரே!

    பதிலளிநீக்கு
  2. அருமை...

    மரங்கள் அழிப்பு - மழை இல்லை... என பலவற்றை சிந்திக்க வைக்கிறது... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு