26 ஆக., 2012

மாலையாய்
மணம் வீசும் 
மலர்களும் 
வண்ண மலர்களும் 
மாலையாய் 
ஈர்த்தன...

ஜாதி பார்க்கும் 
மனிதனை பார்த்து 
சிரித்தன...

1 கருத்து:

  1. அருமை... இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட பத்து பதிவுகள்... வாசித்தேன்...

    நன்றி சார்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு