21 ஆக., 2012

எங்கள் ஊர் பெருநாள் தொழுகை நிகழ்ச்சி...எனது 900 ம் பதிப்பு .














                                                                                                   




நீண்ட வருடத்துக்கு பின் பெருநாளைக்கு ஊரில் இருந்தேன் ...வழக்கம்போல் அதே உற்ச்சாகம்...மூன்று பள்ளிகளில் தொழுகை...காலை 7 மணிக்கு அஸ்கர் பள்ளியிலும் ,,
7.45 am ,ESMP நகரியில் TNTJ நடத்திய தொழுகை 

வழக்கம் போல நமது ஜாமியா பள்ளியில் காலை 9.30க்கும் நடைபெற்றது 


வழக்கும்போல மின்சாரம் தான் இல்லை காலை 6 முதல் 9 மணிவரை கட் தான்...


















 நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்  வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு 
இனிதே பெருநாள் முடிந்தது...



2 கருத்துகள்:

  1. 900 பதிவிற்கு பாராட்டுக்கள்...

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்புக்கும் நட்புக்கும் நன்றி தோழரே

      நீக்கு