கும்பகோணம் அருகாமையில் அமைந்துவுள்ள எங்கள் ஊர் (மேலக்காவேரி)பெருநாள் கொண்டாட்டம்... பகுதி 1
நாளை இன்ஷா அல்லா "பெருநாளை முன்னிட்டு" வடக்கு தெருவில் அமைந்திருக்கும் தவ்ஹித் பள்ளியில் பித்திராவுக்கு
(ஏழைகளுக்கு ) கொடுக்கவேண்டிய
பொருள்களை ஒன்றாய் பையில் போடும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
இந்த பித்திரா பொருள்கள் கொடுக்கும் நிகழ்ச்சி தோழர் முகமது ரபி பொறுப்பில் இன்று நடைபெற உள்ளது...
ஒரு நபருக்கு கொடுக்கும் பித்திரா பை சுமார் 350 ருபாய்க்கு உண்டான பொருள்கள் அடங்கியது
அடுத்த நிகழ்சிகளுடன் சந்திக்கிறேன்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக