மணமக கொசு:
எறும்பை கலப்பு திருமணம் செய்துக்கொண்டது
தப்பா போச்சு மச்சான்....
தோழன் கொசு:
என்ன ஆச்சு அதுக்குள்ளே...?
மணமக கொசு:
முதல் ராத்திரி அதுவுமா குட் நைட் சொல்லிவிட்டு
குட் நைட் போட்டு தூங்கறாடா மச்சான்...
=======================================
கொசுக்கு பிடிக்காத வார்த்தை எது தெரியுமா
குட் நைட் தான்....
======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக