3 ஜூன், 2012

அட சீய் மனிதனே...


மதங்களும் சாதிகளும் 
கலக்காத கரங்கள் 
இங்கே...


இதைக்கண்டு 
ஐந்துக்குள் ஆறு 
வெட்கப்படும்...


அடிதடி 
கொலைகள் 
மத்தில் மனிதன்...


அன்போடு 
அரவணைத்த நிலையில் 
பறவைகள்...


அட சீய் மனிதனே
என்று தான் சொல்லுமோ 
பறவை இனி கோபப்பட்டால்...

4 கருத்துகள்:

 1. ம்ம்ம் அருமை சார் புகைப்படம் ம்ம்ம் சூப்பர் சார்

  பதிலளிநீக்கு
 2. நன்றி தோழரே உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்...

  பதிலளிநீக்கு
 3. மச்சான் கலக்ரிங்க போங்க....

  பதிலளிநீக்கு
 4. நன்றி மைத்துனரே ..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...மீண்டும் வருக

  பதிலளிநீக்கு