என்னதான் போட்டோகிராபரா இருந்தாலும்
பிணத்தை சிரிக்க சொல்லி எடுக்க முடியாது....
========================================
கரப்பான் பூச்சிக்கு பிடிக்காத வார்த்தை எது தெரியுமா ?
எது?
HIT வார்த்தை தான்
=================================
எனது வாத்தியாரும் கோழியும் ஒன்னு
எப்படி ?
இரண்டு பேருக்கும் நல்லா முட்டை போடத்தெரியும்..
=======================================
பேஷனுக்கும் ரேஷனுக்கும் ஒருஒற்றுமை உண்டு ?
பேஷனுக்கு போனால் உடை குறையும்
ரேஷனுக்கு போனால் எடை குறையும்...
======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக