27 ஜூன், 2012

கட்டாயக் கல்வியாய்...
இணையத்தில்  பார்த்தேன் 
எல்லாம் காதல் பட்ட 
காயங்களாய் காட்சி...


வயதுக்கு வருமுன்னே 
வந்து போன காதலை 
சொல்லும் சாலைகளாய்...


சட்டம் சொல்லாத 
கட்டாயக் கல்வியாய்...


வலியும் வேதனையும் 
வந்தால் தானே தெரியும் 
என்று சொல்லும் வாலிபம் 


நம்பிக்கை என்னும் வழியை 
வாழ்க்கை என்னும் பாடத்தை 
பார்க்க,படிக்க 
விருப்பமில்லாமலே 
இன்னும் இங்கு 

2 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சார் நல்ல கருத்தாளம் கொண்ட கவிதை

    பதிலளிநீக்கு
  2. நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு