1 ஜூன், 2012

காதல் கிளிகள்



காதல் கிளிகளின் 
காதல் ஆட்டத்தை 
அறிய தந்தன 
மரத்துக் கிளைகள்...
=======================

காதல் கிளிகள் 
வந்து அமர 
மரத்து கிளைகள் 
தூளியாய் மாறியது
======================

2 கருத்துகள்: