13 ஜூன், 2012

விந்தைகள்!....


காற்று பாடும் கவிதைக்கு
பூக்கள் கூட நாணம் கொள்கிறது!

மழை பொழியும் நேரத்தில்
மண்ணும் கூட கர்ப்பம் தரிக்கிறது!

அந்தி சாயும் மோகத்தில்,
சூரியன் கூட சிவந்து போகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக