13 ஜூன், 2012

நிலைப்பாடு...


பாதை மாறி போன 
பாதையில்...
பணத்திற்கு உள்ள மரியாதை 
மனிதற்கு இல்லை...

இருந்தவரை உணவுக்கு
வழியில்லை!
இறந்த பின் படையலுக்கு
குறைச்சலில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக