முலாம் பழம்.
கொடி வகை இனம்.
குளத்தின்
கரையோரங்களில்
சிரித்தவன்ணமாய்
வளரும் இந்த பழம்.
பாத்தாலே ஈர்க்கும்..!
மலச்சிக்கலை உடைத்து
உடலுக்கு உரமளிப்பது
முலாம்பழம்.
உடம்பு எடை போட
நாடினால்
இதனை
உடம்பு எடை போட
நாடினால்
இதனை
அடிக்கடி சாப்பிடலாம்
இல்லை
பானமாய் குடிக்கலாம்.
அறுசுவை குணம்
தருவது இந்த பழம்.
பலத்தில்
நூறு சதவிகிதம்,
இருப்பது கண்டும்,
உண்ணாமல்,
பருகாமல்,
இருந்தாலோ...
இதன் மருத்துவம்,
மகத்துவம்
அறியாமலே போகும்...
இந்த பழமோ
வெள்ளரி இனத்தின்
உறவு....
இன்னுமா கேட்கவில்லை
உன் நாக்கு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக