22 மே, 2012

நிர்வாணம் நிவாரணம்...



நிர்வாணம் நிவாரணம் பெற
ஒளிவு மறைவு இல்லாமல்,
நிர்வாணமானது ,
அதுவே இங்கு 
ஓவியமானது...


கந்தையானாலும்
கசக்கிக் கட்டு
பழமொழி!


கை நிறைய பணம் வந்தால்
இருப்பதும் கழற்று 
இது புது வழி...


மானம் காக்க ஆடையானது,
ஆடை வாங்கவே,
இங்கு மானம் அடிமை யானது!

2 கருத்துகள்: