என்ன புதுசா கடை திறக்கபோகிறாயா
பத்திரிகையோடு வருகிறாய் ?
கடை இல்லை புதுக்கட்சி திறக்கபோகிறேன்
மொய்யோடு வந்து சேருங்க...
================================
மெக்கானிக்கை காதலித்தது தப்பபோச்சு
ஏன்?
எப்போது சந்தித்து பேசினாலும் காருக்கு கிழே
தான் பேச அழைக்கிறார் ...
================================
================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக