22 மே, 2012

அப்டேட்... சிரிக்க மட்டும்,



அடிக்கடி நம்ம பார்வதி அப்டேட் செய்கிறாளே 



பார்வதியை பார்க்கும் போது அழகாய் 
இளமையா தெரியத்தான்...
================================
மகளிர் அணி தலைவியை பார்க்கனும் 

நான்தாங்க மகளிர் அணி தலைவி 

பார்க்க இளமையா இருப்பீங்க இப்ப என்ன 
பார்க்கவே கொடுமையா இருக்கு ?

தலைக்கு அப்டேட் செய்யவில்லை அதான்...!
==================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக