13 மே, 2012

கைத்தடி...ஹைக்கூ கவிதைகள்,முதுமையின் முகவரியில்
கைத்தடி துணைவுடன்
அப்பாக்கள்...

======================
பிள்ளைகள் கை கழுவியதால் 
கைத்தடி பிடித்தப்படி
தெரு ஓரத்தில்  அப்பா..!
======================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக