16 மே, 2012

சொகுசா இருக்க தான்...சிரிக்க மட்டும்,


தலைவர் ஏன் கோபமா இருக்கார் ?

பழக்கதோஷம் காரணமாய் 
இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு 
வார்த்தைக்கும்,மேசையை 
தட்டினார்களாம்...
==================================
என்ன நம்ம தேர்தல் அஜண்டாவில்
ஊட்டி, கொடைக்கானலில் புதுசா ஜெயில்
கட்டுவோம் என்று இருக்கு....

நாளைக்கு ஊழல் என்று வந்தால் கூலா 
சொகுசா இருக்க தான்
================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக