17 மே, 2012

சிறைப்பட்ட வாழ்க்கை...

இருப்பவர்களைக் கூட 
மறைக்கும்...
மறக்கும்...
கையில் (லேப்டாப்)மடி கணினிஇருந்தால்!


இன்றைய தலைமுறை 
கொண்ட வழிமுறை!


இணையத்தில் இதையத்தை 
திணித்து வாழும் கோலத்தை,


இருக்கும் இனிமையை
தூய இதயத்தை இழந்த நிலை 


இல்லறத்தைக் கூட, 
மறக்க செய்யும் போதை,


மடி கணினிக்குள்,
சிறைப்பட்ட  வாழ்க்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக