18 மே, 2012

அறியாமை...
தலைவர் கைது
சிரித்த முகத்துடன் 
கை அசைத்து 
ஒய்வு எடுக்க
சிறைப் பயணம்.


சினம் கொண்டு 
பற்றி எரிகிறது ஊரே...
அப்பாவி
தொண்டனின் உடலோடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக