19 மே, 2012

மறுப்பு!
அன்பே!
என் இமைகள் கூட 
மூட மாறுகிறது .

கண்ணுக்குள் 
நீ இருப்பதால் ,
காயம் படும் என்று...


இரவுக்குள் இசையாய்
நீ இருப்பதால் 
தூக்கம் கூட வர மறுக்கிறது...


கடல் கடந்து சென்றாலும் 
கரையாத நினைவுகளாய்
நித்தம் வரும் போது
சொல்லமுடியுமா ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக